1
/
of
1
My Store
Biryani Masala / பிரியாணி மசாலா 100g
Biryani Masala / பிரியாணி மசாலா 100g
Regular price
Rs. 180.00
Regular price
Rs. 220.00
Sale price
Rs. 180.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
Biryani Masala is a rich and aromatic blend of spices that adds a burst of flavor to your biryani. Carefully crafted to bring out the authentic taste of traditional Indian biryani, this masala ensures a delightful culinary experience every time.
Ingredients / பொருட்கள்
- Coriander seeds (தனியா விதைகள்)
- Cumin seeds (சீரகம்)
- Fennel seeds (சோம்பு)
- Cloves (கிராம்பு)
- Cinnamon (இலவங்கப்பட்டை)
- Cardamom (ஏலக்காய்)
- Bay leaves (பிரியாணி இலை)
- Star anise (அனசிப் பூ)
- Nutmeg (ஜாதிக்காய்)
- Mace (ஜாதிப்பத்திரி)
- Red chili powder (சிவப்பு மிளகாய் தூள்)
- Turmeric powder (மஞ்சள் தூள்)
Benefits / நன்மைகள்
-
Authentic Taste: Provides the traditional and aromatic flavor of biryani.
மணமோடு பாரம்பரிய பிரியாணி சுவை தருகிறது. -
Easy to Use: Pre-mixed spices make cooking effortless.
முன்பே கலந்து தயார் செய்த மசாலா சமைப்பதை சுலபமாக்குகிறது. -
Versatile: Suitable for chicken, mutton, vegetable, or seafood biryani.
எல்லா வகை பிரியாணிக்கும் ஏற்றது. -
Natural Ingredients: Made without artificial preservatives or colors.
இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. -
Enhances Digestion: Contains spices that aid digestion.
சீரணத்தை மேம்படுத்தும் மசாலா.
Directions for Use / பயன்படுத்தும் முறை
- Prepare the Base / மசாலா அடித்தளம் தயார் செய்யவும்:
-
Heat oil or ghee in a pan and sauté finely chopped onions, tomatoes, green chilies, and ginger-garlic paste.
எண்ணெய் அல்லது நெய் சூடேற்றி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது வறுக்கவும். - Add Biryani Masala / பிரியாணி மசாலாவை சேர்க்கவும்:
-
Add 2-3 teaspoons of biryani masala, depending on the quantity, and mix well.
பிரியாணி மசாலாவை 2-3 தேக்கரண்டி அளவுக்கு சேர்த்து நன்கு கலக்கவும். - Cook with Protein or Vegetables / இறைச்சி அல்லது காய்கறிகளுடன் சேர்த்து சமைக்கவும்:
-
Add chicken, mutton, fish, or vegetables and cook until tender.
உங்களின் விருப்பமான இறைச்சி அல்லது காய்கறிகளை சேர்த்து நன்கு வேகவைக்கவும். - Combine with Rice / அரிசியுடன் கலந்து சமைக்கவும்:
-
Add soaked basmati rice, water, and salt. Cover and cook until the rice is fluffy and aromatic.
அரிசி, தண்ணீர் மற்றும் உப்பை சேர்த்து மூடி மென்மையாகவும் வாசனையாகவும் சமைக்கவும். - Garnish and Serve / அலங்கரித்து பரிமாறவும்:
-
Garnish with fried onions, coriander, and mint leaves. Serve hot with raita or gravy.
வறுத்த வெங்காயம், கொத்தமல்லி, புதினா இலைகளால் அலங்கரித்து பரிமாறவும்.
Notes / குறிப்புகள்
-
Adjust spice levels to suit your taste.
உங்களின் சுவைக்கேற்ப மசாலா அளவை மாற்றவும். -
Use basmati rice for best results.
சிறந்த தரமான பாஸ்மதி அரிசியை பயன்படுத்தவும். -
Store in a cool, dry place to retain freshness.
சுவையைப் பாதுகாக்க குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் வைத்திருங்கள்.
Shelf Life / வைத்திருக்கும் காலம்
Best before 6 months from the date of manufacture.
தயாரித்த 6 மாதங்களுக்குள் உபயோகிக்க சிறந்தது.
Experience the magic of homemade biryani with Biryani Masala – your secret to an unforgettable meal!
உங்கள் பிரியாணி சுவையினை மெருகேற்றும் சுவைமிகு மசாலா!
